நினைவுநினைவு
நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்!
தமிழ் திரையிசை பாடல்களில் பிடித்த பாடல் வரிகள்
நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்!
இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை!
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை!
காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்!
காற்றில் காய்ந்து போன பின் நானே என்னை தேற்றினேன்!
மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்!
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துகொண்டேன்!
உன் தீண்டலில்
என் தேகத்தில் புது ஜன்னல்கள் திறப்பதைத்
தெரிந்துகொண்டேன்!
விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்!
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்!